உடல், மனதை உற்சாகப்படுத்த 7 பழக்கங்கள்

79பார்த்தது
உடல், மனதை உற்சாகப்படுத்த 7 பழக்கங்கள்
தினமும் காலை நாம் எழுந்ததும் கீழ்காணும் செயல்களை பின்பற்றினால் உடல்நலம் சீராகும், ரத்த ஓட்டம் முன்னேற்றத்துடன் இருக்கும். மனதை உற்சாகமாக வைத்திருக்க உதவும். கீழ்காணும் விஷயங்களை தினமும் காலை பின்பற்றுங்கள்.
1) இரவில் உலர் திராட்சையை ஊறவைத்து நீர் குடித்தல்
2) அலைபேசியில் மூல்குவதை தவிர்க்க வேண்டும்
3) வெதுவெதுப்பான நீர் குடித்தல்
4) சமச்சீர் உணவுகளை சாப்பிடுதல்
5) மனதுக்கு பயிற்சி அளித்தல்
6) உடற்பயிற்சி செய்தல்
7) அந்த நாளில் செய்யவேண்டிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

தொடர்புடைய செய்தி