மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிப்பு

71பார்த்தது
மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு மரியாதை செலுத்து விதமாக கர்நாடகாவில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று (டிச.26) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி