RSF தாக்குதலில் 68 பேர் பலி.. 19 பேர் காயம்

60பார்த்தது
மேற்கு சூடானின் எல் ஃபேஷரில் உள்ள இடங்களில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய ஏவுகனை தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதில் 19 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஒரு அரசு சாரா அமைப்பு (NGO) தெரிவித்துள்ளது. வடக்கு டார்பூரில் உள்ள எல் ஃபேஷரில் உள்ள சவுதி மருத்துவமனையில் இந்தத் தாக்குதல் நடந்ததாக சூடான் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது RSF ஆல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி