கோயில் பிரசாதம் சாப்பிட்ட 600 பேருக்கு உடல்நலக்குறைவு

65பார்த்தது
கோயில் பிரசாதம் சாப்பிட்ட 600 பேருக்கு உடல்நலக்குறைவு
மகாராஷ்ட்ராவில் புல்தானா மாவட்டத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 2000 பேரில் சுமார் 600 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அசுத்தமானஅல்லது நச்சுத்தன்மையுள்ள ஏதேனும் பொருட்கள் பிரசாதத்தில் கலந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவ வசதி இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு தரைகளில் படுக்கை விரிப்பு போடப்பட்டும், சலைன் பாட்டில்கள் கயிறுகளில் கட்டப்பட்டு அவை மரங்களில் தொங்கவிடப்பட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி