போதைப்பொருள் கடத்திய பெண் உள்பட 6 பேர் கைது

75பார்த்தது
போதைப்பொருள் கடத்திய பெண் உள்பட 6 பேர் கைது
சென்னை தண்டையார்பேட்டையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 700 கிராம் மெத் போதைப் பொருள், வெளிநாட்டு துப்பாக்கி, 15 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் இவர்கள் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி