மத்திய அரசின் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 500 (தமிழ்நாட்டில் 43)
* கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்
* வயது வரம்பு: அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்
* ஊதிய விவரம்: மாதம் ரூ.9,000 உதவித்தொகையாக வழங்கப்படும்
* தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி தகுதி தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 20.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://nats.education.gov.in/