50 ஆபாச வீடியோக்கள்.. சிக்கிய அரசியல் தலைவர்

47பார்த்தது
50 ஆபாச வீடியோக்கள்.. சிக்கிய அரசியல் தலைவர்
கர்நாடகா: பெங்களூருவை சேர்ந்த சமித் ராஜ் தரகுட்டே என்பவர் இந்து ஜாகரணா வேதிகே எனும் இந்து அமைப்பின் மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் ஒரு பஸ் மீது கல் வீசி தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சமித்ராஜ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் ஒரு பிரபல அரசியல் தலைவரின் ஆபாச வீடியோவும் அதில் இருந்துள்ளது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி