சீசிங் ராஜா உடலுக்கு சண்டை போடும் 5 மனைவிகள்

71பார்த்தது
பிரபல ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ள உடலை பெற, சீசிங் ராஜா சட்டப்படி திருமணம் செய்த ஜானகியிடம் கையெழுத்து வாங்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதில் புது சிக்கலாக சீசிங் ராஜாவின் உடலுக்கு அவரது மற்ற 4 மனைவிகள் உரிமை கோருவதால் போலீசார் திணறி வருகின்றனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி