மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொலஸ்ட்ரால் என அழைக்கப்படுகிறது. இவை உடலில் கொட்டை கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக சூரை மீன், கானாங்கெளுத்தி மீன், இறையன் மீன், வெங்கனா மீன் மற்றும் மத்தி மீன் ஆகிய ஐந்து மீன் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிக அளவில் உள்ளன. இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் குறையும்.