உலகின் 5 நட்சத்திர தரம் கொண்ட விமான நிறுவனங்கள்

69பார்த்தது
உலகின் 5 நட்சத்திர தரம் கொண்ட விமான நிறுவனங்கள்
ஆல் நிப்பான் ஏர்வேஸ் - ஜப்பான்
ஆசியானா ஏர்லைன்ஸ் - தென் கொரியா
கேத்தே பசிபிக் ஏர்வேஸ் - ஹாங்காங்
EVA ஏர் - தைவான்
கருடா இந்தோனேசியா - இந்தோனேசியா
ஹைனன் ஏர்லைன்ஸ் - சீனா
ஜப்பான் ஏர்லைன்ஸ் - ஜப்பான்
கொரியன் ஏர் - தென் கொரியா
கத்தார் ஏர்வேஸ் - கத்தார்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - சிங்கப்பூர்

இங்கிலாந்தை மையமாக கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான ஸ்கைட்ராக்ஸ், கேபின் சேவை, மொழித் திறன், ஒட்டுமொத்த ஊழியர்களின் சேவை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களை 1 முதல் 5 நட்சத்திரங்கள் வரை மதிப்பிடுகிறது.

தொடர்புடைய செய்தி