கார் விபத்தில் 3 சகோதரர்கள் உள்பட 5 பேர் பலி

53பார்த்தது
குஜராத்: அகமதாபாத் மாவட்டத்தில் சொகுசுகார் விபத்துக்குள்ளானதில் 3 சகோதரர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொலேரா நகர் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பயணித்த SUV கார் எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 5 பேர் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி