உடலில் உள்ள முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க 5 பழங்கள் உதவுகின்றன. சிவப்பு திராட்சை - சிறுநீரக வீக்கத்தை தடுக்கும். பெர்ரிஸ் - ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும். சிட்ரஸ் பழங்கள் - ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறுகள் சிறுநீரகத்தை தூய்மைப்படுத்த உதவுகின்றன. தர்பூசணி - இதன் சாறு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். மாதுளை - நச்சுக்களை வெளியேற்றும்.