யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது

63பார்த்தது
யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே யானை தந்தங்களை பதுக்கி வைத்த இருந்த 5 கைது செய்து
வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ எடை கொண்ட 4 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த யானை தந்தங்கள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைகளின் உடல்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு என சிக்கியவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி