ஆம் ஆத்மியின் 5 MLA-க்கள் திடீர் ராஜினாமா

51பார்த்தது
ஆம் ஆத்மியின் 5 MLA-க்கள் திடீர் ராஜினாமா
டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்.05-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மியின் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரேஷ் யாதவ், ராஜேஷ் ரிஷி, ரோஹித் குமார் மெஹ்ராலியா, மதன் லால் மற்றும் பூபேந்திர சிங் ஜுன் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் 5 பேரும் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி