9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு

62பார்த்தது
9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு
9 மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று(மே 13) காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கும், ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மையத்தில் காலையிலேயே மக்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி