48-வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது

54பார்த்தது
48-வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியில் கல்லூரியில் 48-வது புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.27) தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி உள்ள புத்தக கண்காட்சி 2025 ஜன. 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விடுமுறை நாட்களில் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என்றும் வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி