சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது காலியாகவுள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 4500
* கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
* வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ. 15,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் வட்டார மொழித் தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.800; எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.600
* கடைசி தேதி: 23.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://nats.education.gov.in/