பாரத ஸ்டேட் வங்கியில் காலியாகவுள்ள 439 ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: State Bank of India
பதவி பெயர்: Specialist Cadre Officer
கல்வித்தகுதி: B.E/B. Tech, MCA, M. Tech/ M.Sc. in (Computer Science/ Computer Science & Engineering/ Information Technology)
சம்பளம்: Rs.36,000
வயதுவரம்பு: 32 Years
கடைசி தேதி: 21.10.2023
கூடுதல் விவரம் அறிய:
https://sbi.co.in/
https://sbi.co.in/documents/77530/36548767/160923-1-FINAL+Detailed+Advertisement+CRPD+SCO+14+GITC+439.pdf/6ec39741-fd38-5cff-35b8-77991f2b857e?t=1694853883100