SSC-ல் 437 காலிப்பணியிடங்கள்.. APPLY NOW

85பார்த்தது
SSC-ல் 437 காலிப்பணியிடங்கள்.. APPLY NOW
மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் SSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 437
* பணியின் பெயர்: SI, Junior Translation Officer
* கல்வித்தகுதி: Diploma, MA
* வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.35,400 - ரூ.1,42,400
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_cht_2025.pdf.pdf

தொடர்புடைய செய்தி