சிறப்பிடம் பெற்ற 42 மாணவர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா

68பார்த்தது
சிறப்பிடம் பெற்ற 42 மாணவர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிங்கப்பூர் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளார். பள்ளிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட மன்றப் போட்டிகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 42 மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக 3 கல்வி அலுவலர்கள், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ஆகியோர் சுற்றுலா சென்றுள்ளனர். இம்மாணவர்களையும், பெற்றோர்களையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்து அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி