விமான விபத்தில் 42 பேர் உயிரிழப்பு

71பார்த்தது
கஜகஸ்தானில் 75 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ளது. அக்டாவு நகரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி 42 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்தி