ஒரே பைக்கில் 4 பேர்.. அடித்து தூக்கிய கார்: Shocking வீடியோ

67பார்த்தது
உத்தரப் பிரதேசம்: வரணாசி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். ஒரே பைக்கில் 4 பேர் பயணம் செய்த நிலையில் எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்துக்கு பிறகு கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிவிட்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி