சேலம் ஓமலூரில் 4 பேர் பலி: ரூ.3 லட்சம் நிதியுதவி

80பார்த்தது
சேலம் ஓமலூரில் 4 பேர் பலி: ரூ.3 லட்சம் நிதியுதவி
சேலம் மாவட்டம் ஓமலூர் பூசாரிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி திரவுபதி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு பட்டாசு மூட்டையை டூவிலரில் கொண்டு சென்ற போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி