4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்

81பார்த்தது
4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்
தமிழகத்தின் வேலூர் மாவட்டம் K.V. குப்பம், திருச்சி மாவட்டம் துன்றயூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மே 10, 2025 அன்று நடைபெற்ற மாநிலத் திட்ட நிதி விவாதத்தின் போது இந்த புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிறுவப்பட உள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி