வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

74பார்த்தது
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) நடந்துமுடிந்தது. அதன்பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த இடங்களில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி