4 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்

59பார்த்தது
4 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் 4 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தகவல்களை தெரிந்துகொள்ளலாம். சென்னை ஈக்காட்டுத்தாங்கல், சிட்கோ தொழிற்பேட்டையில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

தொடர்புடைய செய்தி