மாத்திரைகள் மூலம் போதை ஊசி தயாரிப்பு - 4 பேர் கைது

77பார்த்தது
மாத்திரைகள் மூலம் போதை ஊசி தயாரிப்பு - 4 பேர் கைது
கடலூரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை ஊசிகளாக மாற்றி இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், சல்மான் கான், வினோத் குமார், கலைவாணி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2,500 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.10-க்கு வாங்கப்படும் மாத்திரையை 200 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி