மத்திய அரசில் 3,131 காலிப்பணியிடங்கள்

72பார்த்தது
மத்திய அரசில் 3,131 காலிப்பணியிடங்கள்
டிவிஷன் கிளார்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்பட 3,131 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. SSC CHSL என்ற இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி 12-ம் வகுப்பு. இதற்கு 2 கட்ட தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் ₹100. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 18. சம்பளம் ₹19,900 - 92,300 வரை வழங்கப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்..

தொடர்புடைய செய்தி