டெல்லி முழுவதும் 30,000 போலீசார் பாதுகாப்பு

53பார்த்தது
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் 1.56 கோடி வாக்காளர்கள் ஜனநாயக கடமை ஆற்ற தகுதி பெற்றுள்ளனர். காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் 30,000 போலீசார், 220 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி