கும்பமேளாவில் 30 பேர் பலி: இன்னும் இழப்பீடு வழங்கவில்லை

76பார்த்தது
கும்பமேளாவில் 30 பேர் பலி: இன்னும் இழப்பீடு வழங்கவில்லை
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29-ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் பலியாகினர். இதில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று (ஜூன் 9) நடந்த இதன் விசாரணையில், 'இழப்பீடு வழங்குவது அரசின் கடமை. அரசின் தரப்பில் இருந்து இந்த நிகழ்வின் முழு விவரங்களை வரும் ஜூலை 18-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி