30 நக்சலைட்டுக்கள் சுட்டுக்கொலை.. ஒரு போலீஸ் மரணம்

54பார்த்தது
30 நக்சலைட்டுக்கள் சுட்டுக்கொலை.. ஒரு போலீஸ் மரணம்
சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் மற்றும் தண்டேவாடா மாவட்டம் என இருவேறு இடங்களில் உள்ள எல்லைப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நேற்றையதினம் போலீசார் மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசார் இணைந்த கூட்டுக்குழு கங்கலூர் பகுதியில் தீவிர நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் தாக்கியதில் ஒரு போலீஸ் மரணமடைந்தார். தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 30 நக்சலைட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி