ராணிப்பேட்டையில் 3 பேர் அடித்துக்கொலை

77பார்த்தது
ராணிப்பேட்டையில் 3 பேர் அடித்துக்கொலை
ராணிப்பேட்டை அருகே வாலாஜாபேட்டையில் குடும்பத் தகராறில் ஒரே இரவில் மாமியார் உள்பட 3 பேரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் 3 பேர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். பாரதி (45), ராஜேஸ்வரி (55), அண்ணாமலை (60) ஆகியோரை கொன்றுவிட்டு தப்பிய பாலு என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளத்தொடர்பு பிரச்சினையில் கணவர் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி