பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

51பார்த்தது
பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. கடந்த மே 7ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது. இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 5 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துவிட்டதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி