கிருஷ்ணகிரி அருகே லாரிகள் மோதி 3 பேர் உயிரிழப்பு

63பார்த்தது
கிருஷ்ணகிரி அருகே லாரிகள் மோதி 3 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அத்திமதுரப்பள்ளம் பகுதியில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, சென்னை நோக்கி வந்த லாரியும், ஆந்திரா, கேரளா நோக்கி சென்ற லாரியும் விபத்தில் சிக்கி அப்பளம் போல நொறுங்கின. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி