பல நாடுகள் குடியரசாகி விட்ட போதிலும், சில நாடுகளில் மன்னராட்சியே நடைபெறுகிறது. அந்த வகையில் பல நூறு ஆண்டுகளாக மன்னராட்சி நடைபெறும் மூன்று நாடுகள் பற்றி பார்க்கலாம். முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்து. இங்கு 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக மன்னராட்சி நடக்கிறது. இரண்டாவது இடத்தில் இருப்பது தாய்லாந்து. இங்கு 240 வருடங்களுக்கும் மேலாகவும், மூன்றாவது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவில் 90 ஆண்டுகளுக்கும் மேலாகவும் மன்னராட்சி நடைபெறுகிறது.