பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை?

75பார்த்தது
பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை?
ஜூலை மாதத்தில் மொஹரம் பண்டிகை (ஜூலை 06) மட்டுமே அரசு விடுமுறையாகும். இப்பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மாணவர்கள் கவலையில் உள்ளனர். சில சமயங்களில் பிறை நமக்கு மறுநாள் தான் தெரிய வரும். மறுநாள் தெரிந்தால் ஜூலை 7-ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வாய்ப்புக்கள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி மொஹரம் ஜூலை 7-ம் தேதி கொண்டாடப்பட்டால் பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி