'ஹாரி பாட்டர்' வெப் சீரிஸில் நடிக்கவுள்ள 3 சிறுவர்கள்

55பார்த்தது
'ஹாரி பாட்டர்' வெப் சீரிஸில் நடிக்கவுள்ள 3 சிறுவர்கள்
ஜே.கே. ரவுலிங் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'ஹாரி பாட்டர்' திரைப்படம் தற்போது வெப் சீரிஸாக உருவாக உள்ளது. IIBO தயாரிக்க உள்ள இந்த சீரிஸிற்கான படப்பிடிப்பு சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் சீசன் வெளியாகும் என கூறப்படும் நிலையில், இதில் நடிக்கவுள்ள 3 சிறுவர்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். ஹாரிபாட்டராக டாமினிக், ஹெர்மாயினியாக அரபெல்லா மற்றும் ரான் வீஸ்லியாக அலஸ்டர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி