2வது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்

104114பார்த்தது
2வது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். வரலட்சுமிக்கும் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிக்கோலய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, முதல் மனைவியான கவிதாவை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், இவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில்தான் வரலட்சுமியை 2வது திருமணம் செய்கிறார் நிகோலய் சச்தேவ். வரலட்சுமிக்கு இது முதல் திருமணமாகும்.

தொடர்புடைய செய்தி