கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில்களுக்கு பூஜ்யத்தில் தொடங்கும்படியான உங்கள் வழங்கப்பட்டிருந்தன தற்போது இந்த நடைமுறையை மீண்டும் மாற்ற இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது இந்த எண்களை நீக்கிவிட்டு மீண்டும் பழைய எண்களை வழங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது இதன் காரணமாக தென்னிந்தியாவில் ஓடும் 296 ரயில்களின் எண்கள் மீண்டும் மாற்றப்பட உள்ளன இந்த புதிய நடைமுறை ஜனவரி ஒன்று 2025 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.