2700 பணியிடங்கள்.. விரைந்து விண்ணப்பியுங்கள்!

82பார்த்தது
2700 பணியிடங்கள்.. விரைந்து விண்ணப்பியுங்கள்!
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் தேசிய அளவிலான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: Punjab National Bank
பணியின் பெயர்: தேசிய அளவிலான தொழிற்பயிற்சி அறிவிப்பு
பணியிடங்கள்:2700
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: டிகிரி
வயது வரம்பு: 20-28 வயது வரை
சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு, மருத்துவப்பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.pnbindia.in/

தொடர்புடைய செய்தி