257 பேருக்கு கொரோனா தொற்று: மத்திய அரசு

75பார்த்தது
257 பேருக்கு கொரோனா தொற்று: மத்திய அரசு
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 257 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். முக்கியமாக கேரளா (69), மகாராஷ்டிரா (44) தமிழ்நாடு (34) பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. யாரும் அச்சப்பட தேவையில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி