பேங்க் ஆப் பரோடாவில் 2,500 காலிப்பணியிடங்கள்

18பார்த்தது
பேங்க் ஆப் பரோடாவில் 2,500 காலிப்பணியிடங்கள்
பேங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள 2,500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: பேங்க் ஆப் பரோடா

பணி: உள்ளூர் வங்கி அதிகாரி LBO (JMG/S-I) 

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

ஊதியம்: ரூ.48480 – 85920/-

வயதுவரம்பு: 21 - 30

கடைசி தேதி: 24.07.2025

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.bankofbaroda.in/

https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-07/Advertisement-30-31.pdf

தொடர்புடைய செய்தி