2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள்: 10-ம் வகுப்பு தகுதி போதும்

55பார்த்தது
2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள்: 10-ம் வகுப்பு தகுதி போதும்
தமிழ்நாடு முழுவதும் சுமார் மூன்று ஆண்டுகளாக கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தகுதி போதுமானது. கட்டாயம் தமிழ் பாடத்தை படித்து தேர்வு எழுதியிருக்க வேண்டும். இப்பணியிடங்களை விரைந்து நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் விரைந்து வெளியிடப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி