முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முதலாவது அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் ஆ.ராசா, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ், வேங்கடபதி, ஜி.கே. வாசன், அன்புமணி, டி.ஆர்.பாலு, கட்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, மு.க.அழகிரி, தயாநிதி மாறன், மணிசங்கர் ஐயர், பழனி மாணிக்கம், வேலு, ஜெகத்ரட்சகள், நெப்போலியன், சுதர்சன நாச்சியப்பள், ராதிகா செல்வி, ஜெயந்தி நடராஜன், காந்தி செல்வன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.