இந்தியாவில் 21 போலியான பல்கலைகழங்கள்.. அதிர்ச்சி தகவல்

78பார்த்தது
இந்தியாவில் 21 போலியான பல்கலைகழங்கள்.. அதிர்ச்சி தகவல்
அங்கீகாரம் இல்லாமல் போலி சான்றிதழ்களை வழங்கி மாணவர்களை ஏமாற்றி வந்த 21 பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் 2, டெல்லியில் 8, கர்நாடகாவில் 1, கேரளாவில் 2, மகாராஷ்டிரா, புதுச்சேரி தலா 1, உத்தரப்பிரதேசம் 4, மேற்கு வங்கம் 2 என மொத்தம் 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மாணவர்கள், சேர்க்கைக்கு முன் யுஜிசி இணையதளத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டதுதானா என்பதை சரிபார்க்க யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி