இந்த 2024-ல் தமிழ் சினிமாவில் சுமார் 230 திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகின. பெரிய பட்ஜெட் படங்கள் என எடுத்துக் கொண்டால் 'தி கோட்' 450 கோடி வரை வசூலித்து லாபம் கொடுத்தது. ‘கங்குவா’, ‘வேட்டையன்’, ’இந்தியன் 2’, ‘தங்கலான்’ போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த படங்கள் மட்டுமின்றி வேறு படங்களையும் சேர்த்தால் இந்தாண்டு ரூ. 2000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம்.