பள்ளியில் தகாத செயலில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள்: ஷாக் வீடியோ

63பார்த்தது
ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூர்கரில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தகாத செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. குறித்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க செய்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி