+2 துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு

77பார்த்தது
+2 துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு
+2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் துணைத்தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஜூன் 25-ம் தேதி தொடங்கும் துணைத்தேர்வுகள் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. துணைத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 14-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அவரவர் படித்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். மேலும், தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியான சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி