இன்று முதல் வானில் 2 நிலவுகள் - காரணம் தெரியுமா?

67பார்த்தது
இன்று முதல் வானில் 2 நிலவுகள் - காரணம் தெரியுமா?
எரிகல் 2024 PTS இன்று முதல் நவம்பவர் 25 வரை புவி சுற்று வட்டப்பாதைக்குள் வருகிறது. இந்த எரிகல்லானது பூமியை போன்ற பாறைகளைக் கொண்ட அர்ஜூனா எரிகல் குடும்பத்தைச் சேர்ந்தது. இது புவி சுற்றுவட்ட பாதையில் இருக்கும் வரை வானில் 2 நிலவுகள் இருப்பது போல தெரியும். இதை வெறும் கண்ணால் பூமியில் இருந்து காண முடியாது. அதன் அளவு சிறிதாக இருப்பதும். போதிய வெளிச்சமின்மையுமே இதற்கு காரணமாகும். வானில் உள்ள கோள்களை பார்க்க பயன்படுத்தப்படும் சிறப்பு தொலைநோக்கிகள் கொண்டு பார்க்க முடியும்.

தொடர்புடைய செய்தி