’வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தால் 20 லட்சம் குடும்பங்கள் முன்னேற்றம்

62பார்த்தது
வறுமையை ஒழித்து மக்களின் வாழ்வாதாரத்தை நோக்கமாக கொண்ட ’வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏழை குடும்பங்கள் முன்னேறியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். "தமிழ்நாடு, சுகாதாரத்துறை, குழந்தைகள் நலத்திட்டத்துறையில் இந்தியாவுக்கே Leader என்ற நிலையை அடைந்துள்ளது. பெண்கள் தலைமையேற்று நடத்தக்கூடிய 8,400 நிறுவனங்களுக்கு ரூ.267 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.

நன்றி: கலைஞர்

தொடர்புடைய செய்தி